தமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நாயகன் யாருன்னு கேக்றீங்களா? அது வேற யாரு நம்ம பவர் ஸ்டார் தாங்க. அவரோட அதிரடியான interview பாருங்க. கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க செம காமெடி... இப்படி ஒரு interview என்னோட வாழ்க்கைல பாத்ததே இல்லைங்க....
தமிழ் திரையுலகில் சமீப காலத்தில் 200 நாட்களை கடந்தும் ஒடிக்கொண்டிருக்கும் ஒரே படம் 'லத்திகா'. அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் இப்போதும் காலை காட்சியில் கூட்டம் அலைமோதி (அப்படித்தான் சொல்கிறார்கள்)
வருகிறதாம்.
வருகிறதாம்.
'லத்திகா' படத்தின் தயாரிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம் அனைத்துமே பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் தற்போது தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார். சரி அவரோட அதிரடியான interview பாருங்க. கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க செம காமெடி...
No comments:
Post a Comment