Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

1 August 2012

30 வயதில்தான் மனமுதிர்ச்சி வருகிறது

மெல்பர்ன் :டீன் ஏஜ் முடிந்து 21 வயது நிரம்பினால் பெரிய ஆளாகிவிட்டதாக காலம் காலமாக கூறப்படுகிறது. அந்த வயதில் ஓட்டளிக்கலாம், தண்ணி அடிக்கலாம் என்று பல நாடுகளில் சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால், 21 வயதானாலும் இன்னும் குழந்தை பருவம்தான் என்றும் 30 வயது ஆனால்தான் மன முதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள செயின்ட் லாரன்ஸ் அறக்கட்டளை, மன முதிர்ச்சி குறித்து ஆய்வு நடத்தியது. இதில் 21 வயது நிரம்பியவர்களிடம் கருத்து

23 July 2012

பில்லா 2

''எங்கேர்ந்து வர்ற?'' ''கடல்லேர்ந்து!'' நிமிர்ந்து உட்கார்ந்தது தப்பு. கிராஸ் ஃபயரில் பலியாகும் அப்பாவிப் பொதுமக்களின் கதிதான் ஆடியன்ஸுக்கும்! இது டேவிட், 'டான்’ பில்லா ஆகும் கதை. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக வந்து இறங்குகிறார் அஜீத். (இனப் போரை இப்படி இன்ட்ரோ ஊறுகாய் ஆக்குவது காலக் கொடுமையடா!) அகதிகள் முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, 'உலகையே கட்டுப்படுத்தும்’ டான் ஆக உருமாறுகிறார். 


கோட் சூட், கூலிங் கிளாஸ், ஒரு கத்தி மற்றும் பல துப்பாக்கிகளைக்கொண்டு அதைச் சாதிப்பதுதான் 'அஜீத்’ ஸ்பெஷல். டைட்டிலில் கதை என்று மூவரின் பெயர் இடம் பெறுகிறது. மூன்று பேர் சேர்ந்து செய்த

16 February 2012

இன்று ரிலீஸாகும் படங்கள் ஒரு பார்வை!

முப்பொழுது உன் கற்பனைகள் :

அமலா பால், அதர்வா நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் முப்பொழுதும் உன் கற்பனைகள். இப்படத்தின் தயாரிப்பாளர் கம் இயக்குனர் எல்ரெட் குமார். ஐ.டி கம்பெனியில் ஆக்டிங் சிஇஒ ஆக பணிபுரிகிற அதர்வாவை சுற்றி நடக்கிற சம்பவங்கள் தான் கதை. இதில் பீக்கான் என்கிற சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர். சந்தானம் காமெடி ரோலில் அசத்துகிறார்.

காதலில் சொதப்புவது எப்படி :

குறும்பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கதில்

6 February 2012

பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் படுக்கையைப் பகிர்ந்துகொண்டவர்களே அதனால் நீயும் படுக்க வா

பொதுவாக பாலிவுட்டில் ‘கேஸ்டிங் கவுச்’ – casting couch – எனப்படும் பட வாய்ப்புக்காக நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் சமாச்சாரம் சர்வசாதாரணம்தான்.

என்றாலும், பட வாய்ப்பு கேட்டு அலைந்த ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா இப்படி ஒரு சமாச்சாரத்தை

அஜீத், ஆர்யா, அமலாபால் !

அஜீத்தின் அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விஷ்ணுவர்தன். இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

படத்தில் அஜீத்தின் நாயகி யார், மற்றவர்கள் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

அஜீத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. சம்பளமாக 1.5 கோடி ஒப்புக்

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...