இயக்குனர் சசிக்குமார் படங்களுக்கு என்று தமிழகத்திலும் கேரளாவிலும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
'நாடோடிகள்' படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் 'போராளி' படத்திற்கும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. 'போராளி' படத்தினை சசிக்குமார் தயாரித்தும் வருகிறார்.
'போராளி' படத்தினை தொடர்ந்து சசிக்குமார் படம் இயக்க போகிறாரா இல்லை என்றால் அடுத்து அடுத்து படம் தயாரிக்க இருக்கிறாரா என்று
கேள்விகள் நிலவின.
இந்நிலையில் சசிக்குமார் அவரது துணை இயக்குனரான பிரபு என்பவர் கூறிய கதையை கேட்டு, " இதில் நானே நடிக்கிறேன்" என்று கூறி விட்டாராம்.
'போராளி' படத்தினை முடித்தவுடன் இவரது இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறார். ஆனால் படத்தினை சசிக்குமார் தயாரிக்கவில்லை. வேறு ஒரு தயாரிப்பாளரிடம் பேசி வருகிறார்கள்.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியாகலாம்.

No comments:
Post a Comment