Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

7 October 2011

தனுஷ் எழுத, ஸ்ருதி பாட உருவாகும் '3'

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் ' 3 '. தனுஷ் மனைவி ஐஸ்வர்யா முதன் முறையாக இயக்கி வருகிறார்.

திரைப்படங்களில் சில பாடல்கள் பாடி வந்த தனுஷ், 'மயக்கம் என்ன' படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி தன்னை ஒரு பாடலாசிரியராகவும் வெளிப்படுத்திக் கொண்டார்.

' 3 ' படத்தில் இடம் பெறும் ஒரு டூயட் பாடலை
தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து பாடி இருக்கிறார்கள். தாங்கள் பாடியுள்ள அந்த பாடலுக்கு அவர்களே நடிக்கவும் இருக்கிறார்கள். இப்பாடலையும் தனுஷே எழுதி இருக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். ' 3 ' படத்தின் படப்பிடிப்பை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...