இந்தியில் கஜினி படத்தை இயக்கியதின் மூலம் அமீர்கான், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்த படம் எங்கேயும் எப்போதும். தமிழில் வரவேற்பை பெற்று தற்போது JOURNEY என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தினை பார்த்த அமீர்கான் ஏ.ஆர்.முருகதாஸ் வெகுவாக பாராட்டியதோடு மட்டுமல்லாமல்
இயக்குனர் சரவணனையும் அழைத்து பாராட்டி இருக்கிறார்.
எங்கேயும் எப்போதும் படத்தின் இந்தி ரீமேக்கை தனது நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறாராம். விரைவில் இதற்கான அறிவிப்பினை வெளியிடுவார் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

No comments:
Post a Comment