பொதுவாக பாலிவுட்டில் ‘கேஸ்டிங் கவுச்’ – casting couch – எனப்படும் பட வாய்ப்புக்காக நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் சமாச்சாரம் சர்வசாதாரணம்தான்.
என்றாலும், பட வாய்ப்பு கேட்டு அலைந்த ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா இப்படி ஒரு சமாச்சாரத்தை
போட்டுடைத்திருப்பதுதான் அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியத்தில் பாலிவுட்டில் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
20 வயதான ஹைதராபாத் ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா, அமெரிக்காவில் வளர்ந்தவர்.மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். .
மாடலிங் மற்றும் பட வாய்ப்புக்காக 88 கிலோ ஆக இருந்த தனது உடல் எடையை,தினமும் மூன்று மணி நேர கடுமையான உடற்பயிற்சி மூலம் முறைத்து கட்டுமஸ்தான தோற்றமுடையவராக மாற்றினார்.
எதிர்பார்த்த தோற்ற பொலிவு வந்த நிலையில் மாடலிங் வாய்ப்பு வந்த அதே நேரத்தில், பாலிவுட் தயாரிப்பாளர்களிடமிருந்து படத்தில் நடிக்க அழைப்பு வந்தவுடன் உற்சாகமாக அவர்களை அணுகினார் கிருஷ்ணா.
ஆனால் அந்த உற்சாகம், தயாரிப்பாளர்களை சந்தித்ததுமே திகிலாக மாறிப்போனதாகவும், பாலிவுட்டின் திரை மறைவு சம்பவத்தைக் கண்டு அதிர்ந்துபோனதாகவும் பேட்டி ஒன்றில் புலம்பியுள்ளார் கிருஷ்ணா!
அப்படி என்ன நடந்தது?
அழைத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் அவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னதாகவும், அதற்கு அவர் மறுக்கவே, பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் அ அது ஞக்கு சம்மதித்தவர்களே என்று தயாரிப்பாளர்கள் சொல்லியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதெல்லாம் கூட மேட்டரில்லை. ‘அது’ க்கு அழைத்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆணா? பெண்ணா? என்ற ரகசியத்தை மட்டும் சொல்லமாட்டேங்றார் கிருஷ்ணா மோனாலா.
ஆனால் அப்படி அழைத்தவர் ஆண் தயாரிப்பாளர் என்றால் அது நிச்சயம் ஓரின சேர்க்கை சமாசாரம்தான்!
அதே சமயம் பெண் தயாரிப்பாளர் அழைத்தால் அது நிச்சயம் ‘ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல!’ என்று சமத்துவமும், சம உரிமையும் (அட கஷ்ட காலமே! போயும்ஸ போயும் இந்த மேட்டரிலா?! ) உலாவும் இடம் பாலிவுட் என்று ஆறுதல்(?!) பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

No comments:
Post a Comment