
அமலா பால், அதர்வா நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் முப்பொழுதும் உன் கற்பனைகள். இப்படத்தின் தயாரிப்பாளர் கம் இயக்குனர் எல்ரெட் குமார். ஐ.டி கம்பெனியில் ஆக்டிங் சிஇஒ ஆக பணிபுரிகிற அதர்வாவை சுற்றி நடக்கிற சம்பவங்கள் தான் கதை. இதில் பீக்கான் என்கிற சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர். சந்தானம் காமெடி ரோலில் அசத்துகிறார்.
காதலில் சொதப்புவது எப்படி :
குறும்பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கதில்
சித்தார்த், அமலா பால் நடித்திருக்கும் படம் காதலில் சொதப்புவது எப்படி. காதலை மையமாகக் கொண்டு, இன்றைய இளைஞர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் காதலில் சொதப்புவது எப்படி. தயாரிப்பு பணியை சசிகாந்த் செய்துள்ளார்.
உடும்பன் :
எஸ். ஜெகநாதனின் தயாரீபில், ராம்ஜி எஸ்.பாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் உடும்பன். இந்தியாவின் NO.1 பைக் ரேஸர் திலீப் ரோஜர் படத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார். மேலும், உண்மையான உடும்பை படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
காட்டு புலி :

அம்புலி 3D :
இந்திய திரைப்பட உலகில் முதன்முறையாக வெளியாகும் அதிரடி 3D படமாக அம்புலி திரையிடபடவுள்ளது. பார்த்திபன் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்.
No comments:
Post a Comment