பில்லா 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார் அஜீத். அவரது அடுத்த படம் என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் அஜீத் என்பது மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இயக்குனர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று கூறுகிறார்கள் தமிழ் திரையுலகில்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான காஞ்சனா படத்தை பார்த்தாராம் அஜீத். உடனே இயக்குனர் லாரன்ஸை கூப்பிட்டு வெகுவாக
பாராட்டி இருக்கிறார்.
எனக்கு ஏற்றவாறு ஏதாவது கதை இருந்தால் கூறுங்கள் படம் பண்ணலாம் என்று கூறினாராம். இதை கேட்ட சந்தோஷத்தில் தற்போது அஜீத்திற்கு ஏற்றவாறு கதையை தயார் செய்து வருகிறாராம் லாரன்ஸ்.
கோவாவில் படப்பிடிப்பில் இருந்தாலும் அஜீத்திற்கு போனில் கதையை கூறி வருகிறாராம் லாரன்ஸ். இருவரும் இணைந்து படம் பண்ணுவது உறுதி என்று கூறி வருகிறார்கள் தமிழ் திரையுலகில்.

நல்ல தகவல்
ReplyDelete