ஜீவா, சமந்தா நடித்து வரும் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் யார், எப்போது திரைக்கு வரும் என்று பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்நிலையில் கெளதம் மேனன் இப்படத்திற்கு இன்னொரு நாயகியை தேடி
வருகிறாராம்.
அது சிறு கதாபாத்திரம் தான் என்றாலும், படத்தில் அது முக்கிய பாத்திரமாக இருக்குமாம்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் அந்த புதுமுகத்தையே நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார் கெளதம். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் அறிமுகமாகப் போகும் புதுமுகம் யார் என்பது சீக்கிரம் தெரியும்!

No comments:
Post a Comment