Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

30 January 2012

நயன் ரிடர்ன்ஸ் !

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த படம் ஸ்ரீராம ஜெயம். சீதாவாக நயன்தாரா நடித்து இருந்தார்.

இப்படமே நயன்தாராவிற்கு கடைசிப்படம் என்றும் விரைவில் பிரபுதேவாவுடன் இவருக்கு நடைபெற இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு நயன்தாரா எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நாகார்ஜுன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. தசரத் இயக்கும் இந்த புதிய
படம் முழுக்க முழுக்க காதல் கதையாகும். நயன் நாகார்ஜுனா ஜோடி ஏற்கெனவே 'பாஸ் ஐ லவ்யூ' படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்க்ஸின் துவக்கம் என்று தெலுங்கு திரையுலகம் சொல்லும் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

நயன் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால், தமிழ்ப் படங்களிலும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...