ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. விஜய், காஜல் அகர்வால் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
'ஸ்மாக் தட்' என்ற ஒரே ஆல்பத்தின் மூலம் இசை உலகில் புகழின் உச்சத்திற்கு சென்றவர்
அகான். முதன் முதலாக இந்தி திரைப்படமான 'ரா.ஒன்' படத்தில் 'சம்மக் சலோ..' என்ற பாடலை பாடினார். அப்பாடல் இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது.
மும்பை வழியே சென்னைக்குள்ளும் நுழைகிறது அகான் குரல். அகான் 'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறார். இப்பாடல் பதிவு விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.
ரா.ஒன் 'சம்மக் சலோ' பாடலைவிட அதிகமாக இப்பாடல் வரவேற்பை பெற வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறாராம் ஹாரிஸ்.
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், ஹாரிஸ் ஜெயராஜ், அகான் என தோட்டாக்களை நிரப்பி வருகிறது 'துப்பாக்கி' !

No comments:
Post a Comment