Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

19 January 2012

அமெரிக்காவுக்கு யுவன் : பில்லா 2

'பில்லா 2' படத்தினைப் பற்றி பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. படத்தில் மூன்று பாடல்களை முடித்து கொடுத்து இருக்கிறார் யுவன்.

தற்போது யுவன் சங்கர் ராஜா அமெரிக்காவிற்கு பறந்து இருக்கிறார். அங்கு தான் 'பில்லா 2' இயக்குனரான சக்ரி டோலெட்டியும்
இருக்கிறார். இருவருமே அங்கு 'பில்லா 2' படத்தின் THEME பாடலை உருவாக்க இருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் இணையத்தில் " பில்லா 2 படத்தில் மூன்று பாடல்களை முடித்து விட்டேன். THEME பாடலுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அது போக இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது " என்று தெரிவித்து இருக்கிறார்.

பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை ஜி.கே.மீடியா என்ற நிறுவனம் 5.3 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...