Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

5 September 2011

திப்பு சுல்தானாக அவதாரமெடுக்கும் உலக நாயகன்

Kamal Haasan all set to play Tipu Sultan
'விஸ்வரூபம்' படத்தினை இயக்கி நடித்து வருகிறார் கமல். படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
மலையாளத்தில் 'திப்புவும் உன்னியார்ச்சையும்' என்ற பெயரில் வரலாற்று படம் ஒன்றை எடுக்க இருக்கிறார்கள். இதில் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க உள்ளார் கமல். ஏற்கனவே மம்முட்டியை வைத்து 'பழசிராஜா' என்ற வரலாற்றுக் கதையை தயாரித்த கோகுலம் கோபாலன் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் கதையை ஜான்பால் எழுதியுள்ளார். வயலார் மாதவன் இயக்குகிறார். படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்குகிறது. இப்படத்தில் நடிக்க கமலிடம் நான்கு மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர். அப்டிப்போடு! நம்ம அப்பு திப்புவாக போறாருங்கோ.......

1 comment:

  1. உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

    Press Meet Gallery

    ReplyDelete

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...