'பில்லா 2' படத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்ததாக ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
அப்படத்தினை இயக்க பெரும் இயக்குனர்கள் போட்டியிட்டாலும் அவ்வாய்ப்பை தட்டி பறித்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ஆனால் விஷ்ணுவர்தன் தான் இயக்குனர் என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.
ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தினை அடுத்து யார் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் என்று விசாரித்ததில் கிடைத்த தகவல்
கள் :
நாகிரெட்டி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் அஜீத். நாகிரெட்டி ஒரு காலத்தில் 'பாதாள பைரவி', 'மாயா பஜார்', 'எங்க வீட்டு பிள்ளை' உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவர்.
1980களில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோவின் சொந்தக்காரர். நாகிரெட்டி தயாரிப்பு நிறுவனத்தின் ஆண்டு விழா வரவிருப்பதால் அந்நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத்.
இயக்குனர் யார், நாயகி யார் என்பது எல்லாம் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகலாம்.

No comments:
Post a Comment