தமிழ் திரையுலகில் சமீபத்தில் வரவேற்பை பெற்ற படம் 'மங்காத்தா'. அஜீத்தின் 50 வது படம், வெங்கட்பிரபுவின் இயக்கம், க்ளைவுட் நைன் மூவிஸ் தயாரிப்பு, சன் டிவி விநியோகம் என அனைத்தும் சேர்ந்து படத்திற்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தது.
இந்நிலையில் 'மங்காத்தா' படம் குறித்து நடிகர் சூர்யா " அஜீத்தோட 'மங்காத்தா’ பார்த்திட்டு இருந்தப்ப, பக்கத்துல இருந் தவங்ககிட்ட
பாராட்டிக்கிட்டே இருந்தேன். இமேஜ் கவலையே இல்லாம பின்னியிருந்தார். அவரைவிட அந்த கேரக்டரை யார் பண்ணி இருந்தாலும் இந்த ரீச் கிடைச்சு இருக்காது. அது மாதிரி ஈஸியாப் படம் பண்ண எனக்கு எவ்வளவு வருஷம் ஆகும்னு தெரியலை. " என்று கூறியுள்ளார்.
facebook - ல் ஒரு அழகான பக்கம்

No comments:
Post a Comment