பெண்கள் பயன்படுத்தும் முக அழகு கிரீம் ஒன்றிற்கு விளம்பரத் தூதராக இருந்தார் அசின். தற்போது பட ஷூட்டிங்கில் கவனம் செலுத்துவதால், உங்கள் விளம்பரங்களில் நடிக்க முடியாதுஎன்று விலகிக் கொண்டிருக்கிறார்அசின். இதுதான் சமயம் என்று அந்த முக அழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பை பிடிக்க தீவிரமாக இறங்கியிருக்கிறாராம் திரிஷா. அசின் திடீரென்று இந்த விளம்பர வாய்ப்பை விடுவதற்கு காரணம் இல்லாமல்
இல்லை. இவர்கள் தருவதை விட அதிகளவு பணத்தை நாங்கள் தருகிறோம். எங்கள் முக அழகு கிரீமிற்கு நீங்கள் விளம்பர தூதராக இருக்க வேண்டும் என்று பெரிய நிறுவனம் ஒன்று அசினிடம் கேட்டதால், இந்த அந்தர் பல்டி வேலையை அசின் செய்திருக்கிறாராம்.

No comments:
Post a Comment