பொன்னியின் செல்வன் படம் கைவிடப்பட்ட பிறகு, பல்வேறு கதைகளை யோசித்து வந்தார் மணிரத்னம். இனி உல்டா பண்ண
தோதான புராண, இதிகாசக் கதைகள் இல்லை என்பதால், புதிய கதையை தேர்வு செய்துள்ளாராம்.
இந்தப் புதிய படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும் ஒருவர். இன்னொரு ஹீரோவாக ஆர்யா அல்லது மகேஷ்பாபுவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆனால் ஏற்கெனவே ஆர்யாவிடமும் ஒரு கதையை சொல்லி உள்ளாராம் மணிரத்னம். இந்தப் படத்தில் ஆர்யா மட்டும்தான் ஹீரோ. இவற்றில் எந்தப் படத்தை முதலில் எடுப்பார்?
"மணி தெளிவானவர். எந்தப் படத்துக்கு எளிதாக பைனான்ஸ் கிடைக்கிறதோ அந்தப் படம்தான் அவர் விருப்பமாக இருக்கும்," என்கிறார் கோடம்பாக்க புள்ளி ஒருவர்.

No comments:
Post a Comment