Sponcer
Today's Quotes:
2 September 2011
அரசு கேபிள் டி. வி.., முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார்
சென்னை: தமிழகத்தில் அரசு கேபிள் டி. வி.., சேவையை முதல்வர் ஜெ., இன்று துவக்கி வைத்தார். சென்னையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமை செயலகத்தில் இருந்தபடி ஜெ., துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சயில் பேசிய ஜெ., இன்று துவக்கியிருக்கும் அரசு கேபிள் டி.வி., மூலம் ஏகபோக நிலை மாறியிருப்பதாகவும், இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் நிறைந்த பயன் பெறுவர் என்றும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment