தான் இயக்கும் படங்களுக்கு முதலில் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவை ஒப்பந்தம் செய்து வந்தார் இயக்குனர் செல்வராகவன்,இவர்களின் கூட்டணியில் அமைந்த பாடல்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் செல்வராகவன் இயக்கிய
'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ்குமாரை ஒப்பந்தம் செய்தார் செல்வராகவன். அதன் பின்னர் இயக்கிய 'மயக்கம் என்ன' படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்தார்.
இந்நிலையில் செல்வராகவன் அடுத்ததாக இயக்க இருக்கும் 'இரண்டாம் உலகம்' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார் என்ற தகவல்கள் கோடம்பாக்கத்தை வலம் வர ஆரம்பித்தன.
இந்த தகவலை கோயம்புத்தூரில் நடைபெற்ற 'HARRIS ON THE EDGE' பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.
'இரண்டாம் உலகம்' படத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்க இருக்கிறார்கள்.
சூப்பர் தகவல் நண்பா
ReplyDeleteஅப்படியே இங்கேயும் வாரது
http://vairaisathish.blogspot.com/
@ vairai sathish: Rombha nanri thalaiva. Ungalin indha paaraatu ennai melum utchaga paduthugirathu@ vairai sathish: Rombha nanri thalaiva. Ungalin indha paaraatu ennai melum utchaga paduthugirathu
ReplyDelete