' 7ம் அறிவு ', ' வேலாயுதம் ', ' மயக்கம் என்ன ' ஆகிய படங்கள் தீபாவளி அன்று வெளியிடப்படும் என்று முன்னர் உறுதி செய்யப்பட்டன. தனுஷ் நடித்து இருக்கும் ' மயக்கம் என்ன ' படம் தற்போது தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கி கொண்டது.
இது குறித்து ' மயக்கம் என்ன ' படத்தின் இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் இணையத்தில் கூறியிருப்பது:
" மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.. எனது உடல்நிலை
சற்று சரியில்லை.. முன் போல வேலை செய்ய முடியவில்லை.. எனக்கு திருப்தியாக வந்த பிறகு ' மயக்கம் என்ன' படத்தை வெளியிடுவேன்.. இப்போது சில நாட்களாக எப்போதும் தூங்க வேண்டும் என்று தோன்றுகிறது.. இதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.. நிச்சயம் இதிலிருந்து மீண்டு வந்து படங்களை இயக்குவேன்.. "

No comments:
Post a Comment