ரஜினி-கமல் இருவரது கெட்டப்பில் நண்பன் படத்தில் நடிக்கிறார் விஜய்.
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் நண்பன். இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் ரஜினி-கமல் இருவரும் ஏற்கனவே நடித்த கெட்டப்பில் தோன்றுகிறார் விஜய். அதாவது ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தில் கமல் நடித்த இந்தியன் தாதா கெட்டப் மற்றும் ரோபோவில் ரஜினி நடித்த சிட்டி ரோபோ கெட்டப்பிலும் விஜய்
நடிக்கிறார். இந்த பாடலை பிரமாண்டப்படுத்த பலமாக யோசித்துக்கொண்டிருக்கிறார் ஷங்கர். அதோடு விஜய்யும் இந்த பாடலுக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்து வருகிறார். More Post:
- போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் வேலாயுதம் படத்தை போட்டுப் பார்த்த நடிகர் விஜய், தனது கருத்து எதுவும் சொல்லாமல் கப் சிப்பாகி விட்டாராம்....
- போட்டி நிறைந்த சினிமாவுலகம் இது. இங்கு முன்னேறும் நடிகர்களை பார்த்து யாரும் வயிறு எரியா விட்டாலும், யார் முன்னேறினாலும் அந்த வேகத்தை சற்று க...
- ஓ. கே... கோலிவுட்டில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' எதிர்பார்ப்பில்இருக்கும் படம் 'மங்காத்தா'! சில வருடங்களாகவே சீரியஸ் தொனி படங்களில் நடித்து வர...
- ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன், சந்தானம் உள்ளி...
- ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் என்ற செய்தி வெளியானதில் இருந்து அப்படத்தினை பற்றி தினமும்
- ஒளிமயமான நடிகர் தயாரிக்கும் படங்களில் தவறாமல் இடம்பெறும் மூத்த நகைச்சுவை எஸ்.எம்.எஸ் நடிகர் ஒருவர், ''அவரோட எல்லா படத்துலேயும் நடிச்சா மட்...
No comments:
Post a Comment