2011-ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் மூன்று. இதில் முதலிடம் காஞ்சனாவுக்கு.
இரண்டாவது இடம் மங்காத்தாவுக்கு!
மூன்றாவது இடத்தில் கோ. தமிழ்நாட்டில் 38 கோடி வசூல் செய்திருக்கிறது. மங்காத்தா 50 கோடியை நோக்கி நகர்ந்து கொண்டிருகிறது.
ஆனால் கஞ்சனா இதுவரை 60 கோடியை சைலண்டாக குவித்திருகிறதாம் தமிழ்நாட்டில் மட்டும். இதற்கிடையில் காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை சல்மான் கான் கைப் பற்றி இருகிறார். ஆரம்பத்தில் ஐந்து கோடிக்கு பேசப்பட்ட அதன் ஹிந்தி ரீமேக் உரிமை தற்போது 13 கோடி ரூபாய்க்கு விலை போய் உள்ளது என்கிறார்கள். காஞ்சனாவில் மிகவும் பேசப்பட்ட திருநங்கை கதாபாத்திரமான காஞ்சனாவை தமிழில் சரத்குமார் நடித்திருந்தார். ஹிந்தியில் இந்தக் கதாபாத்திரத்தை சஞ்சய்தத் ஏற்று நடிக்க ஒப்புகொண்டு விட்டாராம்.
இது ஒருபுறம் இருக்க தற்போது கோ படத்தின் தெலுங்கு பதிப்பான ரங்கம் ஆந்திராவில் நூறு நாட்களை கொண்டாடி இருபதோடு அங்கே 22 கோடி வசூல் செய்து கொடுத்திருகிறதாம். இந்நிலையில் கோ படத்தின் இரண்டாம் பாகத்தை மாற்றான் படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்க இருகிறார் என்று செய்திகள் வெளியானது. கே.வி. ஆனந்த் இதுவரை இந்த செய்தியை உறுதி படுத்தவில்லை. ஆனால் அவரது எழுத்தாளர்களான சுரேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் 4தமிழ் மீடியா செய்தியாளர்களிடம் இந்தச் செய்தியை உறுதி படுத்தியிருகிறார்கள். ” கோ படத்தை பத்து பாகங்கள் கூட தயாரிக்கலாம். அவ்வளவு விறுவிறுப்பான கதைகள் எங்களிடம் இருகின்றன.
தற்போது கோ இரண்டாம் பாகத்துகான முதல் வெர்ஸன் திரைக்கதையை எழுதும்படி கே.வி. ஆனந்த் எங்களைக் கேட்டுக் கொண்டிருகிறார். தற்போது அந்த வேலையில்தான் பிஸியாக இருகிறோம். ஆனால் இரண்டாம் பாகம் எப்போது யார் ஹீரோ என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை” என்கிறார்கள்.

No comments:
Post a Comment