ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து இருக்கும் படம் 'ஏழாம் அறிவு'. 'கஜினி' படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து
இருவரும் இணைந்து உள்ளதால் இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.
இப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார்.
தன் படங்களில் ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக அமைய வேண்டும் என மெனக்கெடுபவர் முருகதாஸ். இப்படத்திற்காக சில காட்சிகளுக்கு கிராபிக்ஸ் செய்ய முடிவு செய்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அதை மிகச் சிறப்பாக செய்யக்கூடிய நிறுவனத்தை கவனமாக தேர்ந்தெடுத்தாராம்.
இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் உள்ள STAN WINSTION STUDIOSல் நடக்கிறதாம். இதற்காக மட்டும் சுமார் 10 கோடி செலவு செய்து இருக்கிறார்களாம்.
ரஜினி நடிப்பில் வெளிவந்த 'எந்திரன்' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இந்த ஸ்டூடியோவில் தான் நடைபெற்றது.

No comments:
Post a Comment