Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook
Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

6 October 2011

உலகின் மிக மலிவான மடி கணிணி வெறும் 2000 ரூபாய்க்கு இந்தியாவில்

புது டெல்லி : உலகின் மிக மலிவான Tablet எனப்படும் குறுகிய மடி கணிணி வெறும் 2000 ரூபாய்க்கு இந்தியாவில் தயாராகி உள்ளது. இந்தியாவின் புகழ் பெற்ற ஐஐடியினரால் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட இக்கணிணியை மத்திய மனித வள அமைச்சர் கபில் சிபல் அறிமுகப்படுத்தினார்.

பிரதானமாக கல்வி பயன்பாடுகளுக்காக உபயோகப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள

4 October 2011

'ரா ஒன்' ரஜினி !

ஷாருக்கானுடன் இணைந்து 'ரா.ஒன்' படத்தில் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

இத்தகவலை ரஜினி குடும்பத்தினரும் மறுக்கவில்லை. இதனால் ரஜினி நடிப்பார் என்றும் ஒருபுறமும், அவருடைய உடல்நிலை இன்னும் முழுமையாக குணமடையவில்லை

25 September 2011

ஜி-மெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப

மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருப்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதனைப் பயன்படுத்தாதவர் கூட, எதற்கும் இருக்கட்டும் என மெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர்.

வோடபோன் ப்ளூ பேஸ்புக் மொபைல்

பல லட்சக்கணக்கான பேஸ்புக் இணைய தள வாடிக்கையாளர் களை இலக்காகக் கொண்டு வோடபோன் நிறுவனம் அண்மையில் வோடபோன் ப்ளூ என்ற பெயரில் புதிய மொபைல் போன் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த - Tips 2

இன்ஸ்டால் செய்து, சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது. இப்போது என்ன செய்தாலும், கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே, வேலையைத் தொடங்குகிறது'' என்ற குற்றச் சாட்டினைக் கம்ப்யூட்டர் புதியதாய் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியவர்களிடம் கேட்கலாம்.

ஹார்ட் டிஸ்க்குகலில் இடம் பிடிக்கும் பைல் அழிக்க

ஹார்ட் டிஸ்க்குகளெல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது. எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கி இணைக்கிறோம். ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு "low disk space" என்ற செய்தி கிடைத்து ஆச்சரியப்படுகிறோம்.

19 September 2011

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள்

கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.

கூகுள் மொழி பெயர்க்கிறது


கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது
. http://translate.google.com என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில்

பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்


சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது.

இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார்,

புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்


வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல
அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன.

கூகுள் டிக்ஷனரி மூடப்பட்டுவிட்டது


கூகுள் நிறுவனம் தான் இதுவரை வடிவமைத்துப் பராமரித்து வந்த கூகுள் டிக்ஷனரி தளத்தை மூடிவிட்டது. 2009 ஆம் ஆண்டில், கூகுள்
நிறுவனம் தன்னுடைய டிக்ஷனரி ஒன்றைத் தன் சர்வரில் நிறுவியது.

http://www.google. com/dictionary என்ற முகவரியில் இயங்கிய அந்த டிக்ஷனரி தளம் பலருக்குப் பிடித்துப் போயிற்று. இதன் சிறப்பான சில விசேஷ வசதிகள்

பயர்பாக்ஸ் (Firefox) ரகசியங்கள்


இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப் படும், இன்டர்நெட் பிரவுசராக பயர்பாக்ஸ் இடம் பிடித்து வருகிறது. இதன் வேகம், அடிக்கடி மேம்படுத்தப்படும்

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...