Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

16 February 2012

இன்று ரிலீஸாகும் படங்கள் ஒரு பார்வை!

முப்பொழுது உன் கற்பனைகள் :

அமலா பால், அதர்வா நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் முப்பொழுதும் உன் கற்பனைகள். இப்படத்தின் தயாரிப்பாளர் கம் இயக்குனர் எல்ரெட் குமார். ஐ.டி கம்பெனியில் ஆக்டிங் சிஇஒ ஆக பணிபுரிகிற அதர்வாவை சுற்றி நடக்கிற சம்பவங்கள் தான் கதை. இதில் பீக்கான் என்கிற சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர். சந்தானம் காமெடி ரோலில் அசத்துகிறார்.

காதலில் சொதப்புவது எப்படி :

குறும்பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கதில்

6 February 2012

பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் படுக்கையைப் பகிர்ந்துகொண்டவர்களே அதனால் நீயும் படுக்க வா

பொதுவாக பாலிவுட்டில் ‘கேஸ்டிங் கவுச்’ – casting couch – எனப்படும் பட வாய்ப்புக்காக நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் சமாச்சாரம் சர்வசாதாரணம்தான்.

என்றாலும், பட வாய்ப்பு கேட்டு அலைந்த ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா இப்படி ஒரு சமாச்சாரத்தை

அஜீத், ஆர்யா, அமலாபால் !

அஜீத்தின் அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விஷ்ணுவர்தன். இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

படத்தில் அஜீத்தின் நாயகி யார், மற்றவர்கள் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

அஜீத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. சம்பளமாக 1.5 கோடி ஒப்புக்

விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !

அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

" ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக

'துப்பாக்கி'யில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் சத்யன் !

விஜய் - சத்யன் இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 'நண்பன்'. சத்யன் நடிப்பு இப்படத்தில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் - சத்யமன் இருவரும் மீண்டும் 'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

'நண்பன்' படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்தவர்கள் 'துப்பாக்கி' படத்திற்கு இவரை

30 January 2012

ஆசை நண்பனால் நிறைவேறியது ! : விஜய்

ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நண்பன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து இருக்கிறது.

தனது மாஸ் ஹீரோ இமேஜ் விட்டு விஜய் நடித்து இருக்கும் படம் இது. 'நண்பன்' மக்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது விஜய்யை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

'நண்பன்' படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்த விஜய் நேற்று பத்திரிகையாளர்களிடம் தனது

ஆஹா ரஜினி ! : நடுரோட்டில் ரசிகர்

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்று. இவ்விழாவில் ரஜினி பெயரில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு வந்திருந்த

கௌரவமா.. போடா போடியா ?!

சிம்பு நடிப்பில் நீண்ட மாதங்களாக உருவாகி வரும் படம் ' போடா போடி'. விக்னேஷ் இயக்கி வரும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார் வரலெட்சுமி சரத்குமார்.

'போடா போடி' எப்போது திரைக்கு வரும் என்பது தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் ராதாமோகன் இயக்க இருக்கும் புதுப் படமொன்றில் நாயகியாக நடிக்க இருக்கிறார் வரலெட்சுமி சரத்குமார்.

நாகார்ஜுனாவின் மகன் நாகசைந்தன்யா இப்படத்தில் நாயகனாக நடிக்க

தள்ளிப் போகும் 3, சகுனி, பில்லா-2 !

 திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெரிய நடிகர்களின் படங்கள் இனிமேல் பண்டிகை காலங்களில் மட்டுமே வெளியிடப்படும். பொங்கல், தமிழ் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், தீபாவளி ஆகிய நாட்களில் மட்டுமே வெளியிட

நயன் ரிடர்ன்ஸ் !

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த படம் ஸ்ரீராம ஜெயம். சீதாவாக நயன்தாரா நடித்து இருந்தார்.

இப்படமே நயன்தாராவிற்கு கடைசிப்படம் என்றும் விரைவில் பிரபுதேவாவுடன் இவருக்கு நடைபெற இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு நயன்தாரா எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நாகார்ஜுன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. தசரத் இயக்கும் இந்த புதிய

புதுமுகம் தேடும் கௌதம் மேனன் !

ஜீவா, சமந்தா நடித்து வரும் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யார், எப்போது திரைக்கு வரும் என்று பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்நிலையில் கெளதம் மேனன் இப்படத்திற்கு இன்னொரு நாயகியை தேடி

19 January 2012

அமெரிக்காவுக்கு யுவன் : பில்லா 2

'பில்லா 2' படத்தினைப் பற்றி பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. படத்தில் மூன்று பாடல்களை முடித்து கொடுத்து இருக்கிறார் யுவன்.

தற்போது யுவன் சங்கர் ராஜா அமெரிக்காவிற்கு பறந்து இருக்கிறார். அங்கு தான் 'பில்லா 2' இயக்குனரான சக்ரி டோலெட்டியும்

விஜயின் துப்பாக்கியில் இன்னோரு தோட்டா !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. விஜய், காஜல் அகர்வால் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

'ஸ்மாக் தட்' என்ற ஒரே ஆல்பத்தின் மூலம் இசை உலகில் புகழின் உச்சத்திற்கு சென்றவர்

27 November 2011

தனுஷ் பாட்டு ! : சிம்பு வேட்டு!

தனுஷ் எழுதி பாடியுள்ள WHY THIS KOLAVERI DI பாடல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனுஷ் எழுதியுள்ள பாடலை சிம்பு ரசிகர்கள் சிலர் தங்களது இணையத்தில் கேலி செய்து வந்தனர்.

இச்செயலை சிம்பு வன்மையாக கண்டித்துள்ளார். இது குறித்து சிம்பு தனது ஃபேஸ்புக் இணையத்தில் " எனது ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள். தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை எனது பாடலுடன் ஒப்பீடு செய்யாதீர்கள்.

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மற்றும் எனது நண்பர்.

எல்லாம் விளம்பரம் தான் !

ஷாருக்கான் தான் நடித்து தயாரித்த 'ரா.ஒன்' படத்தினை விளம்பரப்படுத்திய விதம் பலரையும் வியக்க வைத்தது. YOUTUBE, GOOGLE, என பல தளங்களில் தனது படத்தினை விளம்பரப்படுத்தினார்.

தமிழ் திரையுலகினர் பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கிறார்கள் ஆனால் அந்த அளவிற்கு விளம்பரப்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

'எந்திரன்' படத்தினை தயாரித்த சன் பிக்சர்ஸ் தனது சன் டி.வியின் மூலம் படத்தினை விளம்பரப்படுத்தி லாபம் பார்த்தது. சமீபத்தில் வெளிவந்த ' 7ஆம் அறிவு திரைப்படம் ' இந்த அளவிற்கு வரவேற்பை பெற்று

அஜீத் ரீமேக்கில் நடிக்கவில்லை !

பவன் கல்யான் நடிப்பில் தெலுங்கில் வெளிவர இருக்கும் படம் ' பாஞ்சா '. விஷ்ணுவர்தன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்களுக்கு தெலுங்கில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.


அஜீத் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்த்தன். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். ' பாஞ்சா ' படத்தின் தமிழ் ரீமேக்கை தான் அஜீத்தை வைத்து இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்த்தன் என செய்திகள் வலம் வந்தன.

23 November 2011

'கொலவெறி' பாடலுக்கு அமிதாப் வாழ்த்து!

தனுஷ் எழுதி பாடியுள்ள ' WHY THIS KOLAVERI DI ' பாடல் தற்போது தமிழக இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது வலைதளங்கள் மூலம் மிகப் பிரபலமாக உள்ளது.

'WHY THIS KOLAVERI DI ' பாடல் டிவிட்டர் இணையத்தின் TRENDINGல் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது.

YOUTUBE இணையத்தின் TRENDING-லும் இப்பாடல்

22 November 2011

விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ - A.R.முருகதாஸ்க்கு 12 கோடி சம்பளம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ படத்தின் தயாரிப்பாளர், திடீரென மாற்றப்பட்டார். ‘7ஆம் அறிவு’ படத்துக்குப் பிறகு, விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் படத்தை விஜய் தயாரிக்க முடிவு செய்திருந்தார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தமானார். ‘துப்பாக்கி’ என்று தலைப்பு வைத்துள்ள இதன் ஷூட்டிங் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று... முன்தினம் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு இயக்குனர் முருகதாஸ் 12 கோடி ரூபாய் சம்பளம்கேட்டதாகவும், முதலில் ஒப்புக்கொண்ட பின், அதை குறைக்குமாறு விஜய் தரப்பில் சொன்னதாகவும் கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது. அந்த சம்பளம்

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...